
Dialog Pay Rewards Week – Terms & Conditions
-
This promotion is open to all Dialog Pay Savings Account holders, excluding Dialog Finance employees.
-
Customers must complete a minimum of three (03) bill payments via the Dialog Pay App during the promotional period.
-
Eligible bill payments must be funded using a Dialog Pay Savings Account.
-
Bill payments made using other bank accounts, cards, or payment methods will not be eligible.
-
This promotion is valid from 23rd Oct to 29th Oct 2026. (Inclusive of both dates)
-
Customers who complete the required three (03) bill payments during the promotional period will qualify for the raffle draw.
-
A customer is eligible for a maximum of one (01) entry during the campaign period, regardless of the number of eligible bill payments completed.
-
Twenty-five (25) winners will be selected through a raffle draw.
-
Each winner will receive one (01) Glomark voucher worth LKR 2,500.
-
Winners will be notified via email and/or phone call within two (02) weeks from the end date of the campaign.
-
Details regarding prize collection or distribution will be communicated to the selected winners.
-
Dialog Finance PLC reserves the right to amend, suspend, or terminate the promotion at its sole discretion, subject to applicable laws and regulations.
-
Dialog Finance PLC's decision regarding winner selection shall be final.
-
Dialog Finance PLC reserves the right to modify the terms and conditions of the promotion where necessary, with prior notice to customers.
Dialog Pay Rewards Week – කොන්දේසි හා නියමයන්
-
මෙම ප්රවර්ධනය Dialog Pay Savings ගිණුම් හිමියන් සියලු දෙනා සඳහා විවෘත වන අතර, Dialog Finance සේවකයින් මේ සඳහා සුදුසුකම් නොලබයි.
-
ප්රවර්ධන කාලසීමාව තුළ Dialog Pay App හරහා අවම වශයෙන් බිල්පත් ගෙවීම් තුනක් (03) සම්පූර්ණ කළ යුතුය.
-
සුදුසුකම් ලබන සියලුම බිල්පත් ගෙවීම් සඳහා Dialog Pay Savings ගිණුමක් භාවිත කළ යුතුය.
-
වෙනත් බැංකු ගිණුම්, කාඩ්පත් හෝ වෙනත් ගෙවීම් ක්රම භාවිතයෙන් සිදුකරන බිල්පත් ගෙවීම් මෙම ප්රවර්ධනය සඳහා සුදුසුකම් නොලබයි.
-
මෙම ප්රවර්ධනය 2026 ඔක්තෝබර් 23 සිට 2026 ඔක්තෝබර් 29 දක්වා වලංගු වේ.
-
ප්රවර්ධන කාලසීමාව තුළ අවශ්ය බිල්පත් ගෙවීම් තුන (03) සම්පූර්ණ කරන පාරිභෝගිකයින් දිනුම් ඇදීම සඳහා සුදුසුකම් ලබයි.
-
සිදුකරන සුදුසුකම් ලත් බිල්පත් ගෙවීම් සංඛ්යාව නොසලකා, මෙම ප්රවර්ධන කාලසීමාව තුළ එක් පාරිභෝගිකයෙකුට උපරිම වශයෙන් එක් (01) දිනුම් ඇදීමේ අවස්ථාවක් පමණක් හිමිවේ.
-
දිනුම් ඇදීමක් මගින් ජයග්රාහකයින් විසිපස් දෙනෙකු (25) තෝරා ගනු ලැබේ.
-
එක් එක් ජයග්රාහකයාට රු. 2,500ක් වටිනා Glomark තෑගි වවුචරයක් (01) හිමිවේ.
-
ප්රවර්ධනය අවසන් වන දින සිට සති දෙකක් (02) ඇතුළත විද්යුත් තැපෑල සහ/හෝ දුරකථන ඇමතුමක් මගින් ජයග්රාහකයින්ට දැනුම් දෙනු ලැබේ.
-
ත්යාග ලබාගැනීම හෝ බෙදාහැරීම සම්බන්ධ විස්තර තෝරාගත් ජයග්රාහකයින්ට දැනුම් දෙනු ලැබේ.
-
අදාළ නීති හා රෙගුලාසිවලට යටත්ව, තම අභිමතය පරිදි මෙම ප්රවර්ධනය සංශෝධනය කිරීමට, අත්හිටුවීමට හෝ අවසන් කිරීමට Dialog Finance PLC ආයතනයට අයිතිය ඇත.
-
ජයග්රාහකයින් තෝරා ගැනීම සම්බන්ධයෙන් Dialog Finance PLC හි තීරණය අවසාන තීරණය වේ.
-
අවශ්ය අවස්ථාවලදී පාරිභෝගිකයින්ට පූර්ව දැනුම්දීමක් සිදුකර, මෙම ප්රවර්ධනයේ කොන්දේසි හා නියමයන් සංශෝධනය කිරීමට හෝ වෙනස් කිරීමට Dialog Finance PLC ආයතනයට අයිතිය ඇත.
Dialog Pay Rewards Week – விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
-
இந்தப் பிரமோஷன் Dialog Pay Savings கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். Dialog Finance ஊழியர்கள் இதில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள்.
-
பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay App மூலம் குறைந்தபட்சம் மூன்று (03) பட்டியல் கட்டணச் செலுத்தல்களை (Bill Payments) மேற்கொள்ள வேண்டும்.
-
தகுதியான அனைத்து பட்டியல் கட்டணச் செலுத்தல்களும் Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
வேறு வங்கிக் கணக்குகள், அட்டைகள் அல்லது பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பட்டியல் கட்டணச் செலுத்தல்கள் தகுதியானவையாகக் கருதப்படமாட்டாது.
-
இந்தப் பிரமோஷன் 23 ஒக்டோபர் 2026 முதல் 29 ஒக்டோபர் 2026 வரை செல்லுபடியாகும்.
-
பிரமோஷன் காலப்பகுதியில் தேவையான மூன்று (03) பட்டியல் கட்டணச் செலுத்தல்களை நிறைவு செய்யும் வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையிலான பரிசுத் தெரிவுக்கு தகுதி பெறுவர்.
-
மேற்கொள்ளப்பட்ட தகுதியான கட்டணச் செலுத்தல்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், இந்தப் பிரமோஷன் காலப்பகுதியில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ஒரு (01) குலுக்கல் வாய்ப்பிற்கு மட்டுமே தகுதி பெறுவார்.
-
குலுக்கல் மூலம் இருபத்தைந்து (25) வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
-
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் LKR 2,500 பெறுமதியான ஒரு (01) Glomark பரிசு வவுச்சர் வழங்கப்படும்.
-
பிரமோஷன் நிறைவடையும் திகதியிலிருந்து இரண்டு (02) வாரங்களுக்குள் மின்னஞ்சல் மற்றும்/அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
-
பரிசுகளைப் பெற்றுக்கொள்வது அல்லது விநியோகிப்பது தொடர்பான விபரங்கள் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
-
பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு, Dialog Finance PLC நிறுவனம் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்தப் பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.
-
வெற்றியாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான Dialog Finance PLC நிறுவனத்தின் தீர்மானம் இறுதியானதாகும்.
-
தேவையான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவித்தல் வழங்கி, இந்தப் பிரமோஷனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கு அல்லது திருத்துவதற்கு Dialog Finance PLC நிறுவனத்திற்கு உரிமை உண்டு.