Promotion is open to all Dialog Pay Savings Account holders, excluding Dialog Finance employees.
Customers must complete their Lesi Pay repayment via the Dialog Pay App using their Dialog Pay Savings Account during the promotional period.
Payments must be made using a Dialog Pay Savings Account.
Payments made using other banks, cards, or payment methods will not be eligible.
This campaign is valid from 01st October 2026 to 31st October 2026.
Eligible customers will be considered for the monthly raffle draw.
The selected winner will receive a Samsung Galaxy M175G smartphone worth LKR 100,000.
The winner will be notified via email, and/or phone call within 2 weeks from the end date of the campaign.
Dialog Finance PLC reserves the right to amend, suspend, or terminate the promotion without prior notice.
Customers who complete their Lesi Pay repayment through the Dialog Pay App using their Dialog Pay Savings Account during the campaign period will qualify for the monthly raffle draw to win a Samsung Galaxy M175G smartphone worth LKR 100,000. Dialog Finance PLC's decision regarding winner selection shall be final.
Dialog Finance PLC reserves the right to modify or change the terms and conditions of the promotion where necessary, with prior notice to customers.
Dialog Finance PLC reserves the right to amend, suspend or withdraw the promotion at its sole discretion.
இந்த விளம்பரச் சலுகை Dialog Pay Savings கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், Dialog Finance ஊழியர்களைத் தவிர்த்து, திறந்திருக்கும்.
விளம்பரக் காலப்பகுதியில் வாடிக்கையாளர்கள் Dialog Pay App மூலம் தங்களது Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தி Lesi Pay தவணை செலுத்துதலை நிறைவு செய்ய வேண்டும்.
கொடுப்பனவுகள் Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனைய வங்கிகள், அட்டைகள் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவு முறைகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் இந்த விளம்பரச் சலுகைக்குத் தகுதி பெறாது.
இந்த விளம்பரச் சலுகை 01 ஒக்டோபர் 2026 முதல் 31 ஒக்டோபர் 2026 வரை செல்லுபடியாகும்.
தகுதி பெறும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர குலுக்கல் ஒன்றில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.
தெரிவு செய்யப்படும் வெற்றியாளருக்கு ரூ. 100,000 பெறுமதியான Samsung Galaxy M17 5G ஸ்மார்ட்போன் ஒன்று வழங்கப்படும்.
விளம்பரச் சலுகை முடிவடைந்த நாளிலிருந்து 2 வாரங்களுக்குள் வெற்றியாளருக்கு மின்னஞ்சல் மற்றும்/அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிக்கப்படும்.
முன் அறிவித்தல் இன்றி இந்த விளம்பரச் சலுகையைத் திருத்த, இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமையை Dialog Finance PLC கொண்டுள்ளது.
விளம்பரக் காலப்பகுதியில் Dialog Pay App மூலம் Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தி Lesi Pay தவணை செலுத்துதலை நிறைவு செய்யும் வாடிக்கையாளர்கள், ரூ. 100,000 பெறுமதியான Samsung Galaxy M175G ஸ்மார்ட்போன் ஒன்றை வெல்வதற்கான மாதாந்திர குலுக்கலில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். வெற்றியாளரைத் தெரிவு செய்வது தொடர்பான Dialog Finance PLC இன் தீர்மானமே இறுதியானதாகும்.
தேவையான சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவித்தல் வழங்கி, இந்த விளம்பரச் சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற அல்லது திருத்துவதற்கான உரிமையை Dialog Finance PLC கொண்டுள்ளது.
தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்த விளம்பரச் சலுகையைத் திருத்த, இடைநிறுத்த அல்லது திரும்பப் பெறுவதற்கான உரிமையை Dialog Finance PLC கொண்டுள்ளது.