Promotion is open to all Dialog Pay Savings Account holders, excluding Dialog Finance employees.
Customers must complete at least two (2) credit card bill payments via the Dialog Pay App during the promotional period.
Payments must be made using a Dialog Pay Savings Account.
Payments made using other banks, cards, or payment methods will not be eligible.
This campaign is valid from 25 September 2026 to 30 September 2026.
Twenty-five (25) winners will be selected via raffle draw.
Each winner will receive a Glomark e-voucher worth LKR 2,500.
Winners will be notified via email, and/or phone call within 2 weeks from the end date of the campaign.
Dialog Finance PLC reserves the right to amend, suspend, or terminate the promotion without prior notice.
Customers who complete at least two (2) credit card bill payments through the Dialog Pay App during the campaign period will qualify for the raffle draw to win one of twenty-five (25) Glomark e-vouchers worth LKR 2,500 each. Dialog Finance PLC's decision regarding winner selection shall be final.
Dialog Finance PLC reserves the right to modify or change the terms and conditions of the promotion where necessary, with prior notice to customers.
Dialog Finance PLC reserves the right to amend, suspend or withdraw the promotion at its sole discretion.
இந்தப் பிரமோஷன் Dialog Pay சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறந்திருக்கும். Dialog Finance ஊழியர்கள் இதில் உள்ளடக்கப்படமாட்டார்கள்.
பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay செயலி மூலம் குறைந்தது இரண்டு (2) கிரெடிட் கார்டு பில் கொடுப்பனவுகளை நிறைவு செய்ய வேண்டும்.
கொடுப்பனவுகள் Dialog Pay சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிற வங்கிகள், அட்டைகள் அல்லது பிற கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் இப்பிரமோஷனுக்குத் தகுதி பெறாது.
இப்பிரமோஷன் 25 செப்டம்பர் 2026 முதல் 30 செப்டம்பர் 2026 வரை செல்லுபடியாகும்.
இருபத்தைந்து (25) வெற்றியாளர்கள் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் LKR 2,500 பெறுமதியான Glomark Gift-voucher ஒன்று வழங்கப்படும்.
பிரமோஷன் நிறைவடையும் திகதியிலிருந்து இரண்டு (2) வாரங்களுக்குள் வெற்றியாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும்/அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிக்கப்படும்.
Dialog Finance PLC ஆனது முன் அறிவிப்பின்றி இப்பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது.
பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay செயலி மூலம் குறைந்தது இரண்டு (2) கிரெடிட் கார்டு பில் கொடுப்பனவுகளை நிறைவு செய்யும் வாடிக்கையாளர்கள், தலா LKR 2,500 பெறுமதியான இருபத்தைந்து (25) Glomark Gift-vouchers இல் ஒன்றை வெல்வதற்கான குலுக்கலுக்குத் தகுதி பெறுவார்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான Dialog Finance PLC இன் தீர்மானமே இறுதியானதாகும்.
தேவையான சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவித்த பின்னர், இப்பிரமோஷனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் திருத்த அல்லது மாற்ற Dialog Finance PLC ஆனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது.
Dialog Finance PLC ஆனது தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இப்பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது வாபஸ் பெறுவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது.