![](https://d1nwzi6oj1be01.cloudfront.net/sites/5/2021/07/mega-menu-new-feat.png)
நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
நிதி உள்ளடகத்தை பலப்படுத்தவும் மேம்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்ட வியாபாரமான டயலொக் பினான்ஸ், இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் நிதி நிறுவனம் என்பதுடன் அதன் நிதி தீர்வுகள் மற்றும் சேவைகளுக்கு பல்வேறு வழிகளை காட்டுகின்றது. ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கக்கூடிய எண்ணற்ற நிதி சாதனனங்களை நாம் முன்வைக்கின்றோம். ஆகையால் உங்களால் எளிதாகவும் வசதியாகவும் பரிவர்த்தனை செய்யலாம்.
ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கேற்ற நிதித் தீர்வு அல்லது சேவைகளைக் கண்டறியுங்கள். இது மிகவும் எளிய நடவடிக்கையாகும்.
உங்களுக்கு சேவை வழங்க, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு டிஜிட்டல் நிதி நிறுவனம்.
எமது எளிமையான ஆனால் புதுமையான நிதி தீர்வுகள் புரிந்துகொள்ள எளிதானது மற்றும் வெளிப்படையானது. உங்களுக்கு இலகுவாக பயன்படுத்த முடியும்.
உங்களது ஒவ்வொரு நிதித் தேவைகளுக்கும் ஏற்ற தீர்வுகளை நாம் வழங்க தயார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பின் கீழ் உங்கள் பரிமாற்றங்களை டயலொக் பினான்ஸ் ஊடாக செய்யும்போது பாதுகாப்பு அதிகம்.
தனிநபர் கணக்குகள், சிறு மற்றும் நடுத்தர வியாபாரம் மற்றும் டிஜிட்டல் கட்டண வசதிகளுடன் கூடிய கூட்டுறவு நிதி தீர்வுகள், அனைத்தையும் நாம் உள்ளடக்கியுள்ளோம்.
தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் , பாரிய நிறுவனங்கள் அனைத்தினதும் தேவைகளை பின்டெக் நிதி தீர்வினை வழங்குகின்றது.
இலங்கையின் முதன்மையான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான டயலொக் ஆசியாட்டா பிஎல்சி உடன் கைகோர்த்து உங்கள் முதலீடுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பானதாக்கிக் கொள்ளுங்கள்.
சேமிப்புக் கணக்குகள் முதல் உங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட குத்தகை மாற்றீடுகள் வரை அனைத்து தேவைகளுக்கும் சிறந்த தனிநபர் நிதி தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
உங்கள் வியாபாரத்தை தொடங்க தேவையான நிதியைப் பெற அல்லது உங்கள் வியாபார வளர்ச்சிக்கு சரியான நிதி தீர்வுகளைக் கண்டறியவும்.
எளிமையான கொடுப்பனவுகளிலிருந்து எளிய அங்கீகார செயல்முறைகள் வரை, எமது பின்டெக் தீர்வுகள் அனைத்து இலங்கையர்களுக்கும் நிதியுதவியை எளிமையாகவும் வசதியாகவும் செய்யவே உதவுகின்றன.
டயலொக் பினான்ஸ் பிஎல்சி என்பது டயலொக் ஆசியாட்டா பிஎல்சியின் துணை நிறுவனமாகும். 2011 இலக்கம் 42 இன் நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் பதிவுசெய்யப்பட்ட டயலொக் பினான்ஸ் நிலையான வைப்பு, வர்த்தக சேவைகள், கடன்கள் , காரணிகள் மற்றும் பிற நிதி வசதிகள் உள்ளிட்ட டிஜிட்டல் நிதிச் சேவைகளை வழங்குகிறது. டயலொக் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் நிதித்துறையில் புத்தாக்க நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாட்டின் நிதி தொழில்நுட்பத்தை முன்னேற்றும் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன், டயலொக் பினான்ஸ் பிஎல்சி வசதியான, அணுகக்கூடிய மற்றும் மலிவு நிதி சாதனங்கள சமூகத்தின் கீழ்நிலைப் பிரிவுகளுக்கு வழங்குகிறது. தொழில்-முன்னணி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா நிறுவனம் ஸ்திரமான தரிசனத்துடன் டயலொக் பினான்ஸ் பிஎல்சியின் தேசிய நீண்ட கால மதிப்பீட்டை 'AA (lka) என்ற நிலையான கண்ணோட்டத்துடன் மதிப்பிட்டுள்ளது. தொழில்துறையில் இதுவரை வழங்கப்பட்ட உயர்ந்த மதிப்பீடு ஆகும்.
திங்கள் - வெள்ளி: காலை 9 முதல் 3 வரை / வார இறுதி வர்த்தக மற்றும் போயா விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்.