நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
டயலொக் பினான்ஸ் உடன் குத்தகை வசதியை பெறுங்கள். அனைத்தையும் விட தனது வாடிக்கையாளர்களை மதிக்கும் இலங்கை குத்தகை நிறுவனமே இதுவாகும். இது வேகமான, செயற்திறன் கொண்ட மற்றும் வசதியானது. புத்தம் புதிய வாகனமாக இருந்தாலும் மறுசீரமைக்கப்பட்டதாக இருந்தாலும் அல்லது முன் சொந்தமானதாக இருந்தாலும், உங்கள் கனவு வாகனத்தை தொந்தரவற்ற வகையில் ஓட்டுவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். எமது வாகன குத்தகை வசதி உங்கள் இருக்கும் வாகனத்திற்கு மறுநிதியளிப்பையும் வழங்குகிறது. எனவே உங்களது எந்த அவசர நிதி தேவைகளையும் நிவர்த்தி செய்யலாம்.
2000 ஆண்டுக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட கார், வேன், SUVs மற்றும் பிக்கப் வாகனங்கள்
உங்கள் பொருந்தும் மீள் செலுத்தும் திட்டத்தை தயாரித்துக்கொள்ள தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளவும்
அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை
genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்