நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
முன்னேற்றத்தை துரிதமாக அடைய முடியாது. படிப்படியாக உங்கள் கனவை எட்டுவதே சாலச்சிறந்தது. டயலொக் பினான்ஸ் வழங்கும் இலக்கு அடிப்படையாக கொண்ட நிலையான வைப்பின் பின்னனி தத்துவம் இதுவே. அது நிதித் தேவையாக இருந்தாலும், எதிர்காலத்திற்காக நீங்கள் சேமிப்பதாக இருந்தாலும், சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் எமது இயந்திர பொறிமுறை ஊடாக உங்கள் சேமிப்பை முன்னெடுத்து முதலீடுகளை செய்வதற்கும் அபிவிருத்தி அடைவதற்கு இடமுண்டு.
கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், ஒருங்கிணைந்த தீர்வுகள் மற்றும் பல்வேறு வகையான வாடிக்கையாளர் ஒத்துழைப்பு சிறந்த அனுபவத்தை வழங்கும். இலங்கையில் மிகவும் வசதியான மற்றும் பலனளிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
கால நிறைவின்போது உங்கள் சேமிப்பு இலக்கை அடைய ஒரு நிலையான மாதாந்த தொகையை நீங்கள் சேமிக்கலாம்
உங்கள் மாதாந்த தவணைகளை உரிய திகதியில் அல்லது அதற்கு முன் உங்கள் பரிவர்த்தனை சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யலாம். நிலையான கட்டளை மூலம் தவணை மதிப்பு உங்கள் இலக்கு அடிப்படையிலான கணக்கில் வரவு வைக்கப்படும். இலக்கு அடிப்படையிலான நிலையான கணக்கிற்கு நேரடி வைப்பு, நிதி பரிமாற்றம் அல்லது CEFT பரிவர்த்தனைகளுக்கு இடமில்லை.
நீங்கள் 9.50% வட்டி விகிதத்திற்கு தகுதி பெறுவீர்கள். (ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் அல்லது நிறுவனத்தின் முடிவுகளின் காரணமாக தேவைப்படும் போது வட்டி விகிதங்களை மாற்றும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு)
இல்லை, நீங்கள் கணக்கை மூடிவிட்டு புதிய கணக்கைத் திறக்க வேண்டும்.
உங்கள் கோரிக்கையை financial.services@dialog.lk" என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். டயலொக் பினான்ஸ் கணக்கிற்கு தண்ட வட்டி விகிதம் அறிவிடப்படும் என்பதுடன் அந்த நிதியானது உங்கள் சேமிப்பு கணக்கிற்கு அனுப்பப்படும்.
சேமிப்பு வட்டி விகிதம் அபராத வட்டி விகிதமாக பயன்படுத்தப்படும்
தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் மாதாந்த தவணையை நீங்கள் வைப்புச் செய்யாவிடின், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய உங்கள் கணக்கு முடிவுக்கு வரும் என்பதுடன் உங்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். மூடுவதற்கான பெறுமதியானது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்
முதிர்வுத் தொகையானது, முதிர்வு காலம் முடிவடைந்த பின் உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்
genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்