நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
Lanka QR இலங்கையின் நிதி தொழில்நுட்ப துறைக்கு புது உத்வேகத்தை தந்துள்ளது. இது எளிமையான, பயன்படுத்த இலகுவான கட்டண முறை என்பதுடன் தடையற்ற நிதி பரிவர்த்தனைகளை தருகிறது. Genie யைடக்க செயலி மூலம், நீங்கள் இப்போது பணம் செலுத்தும் கவுன்டருக்கு அருகில் காண்பிக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த Lanka QR அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திலும் பணம் செலுத்தலாம்.
Genie செயலியில் ஸ்கேன் QR தேர்ந்தெடுக்கவும் > விற்பனையாளரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து செலுத்த வேண்டிய தொகையை உட்புகுத்தவும்.
ஸ்கேன் QR பயன்படுத்த, நீங்கள் Genie பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Genie பயன்பாடு மற்றும் இணைக்கப்பட்ட சேமிப்பு / டெபிட் கார்டு கணக்கினை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஸ்கேன் QR பயன்படுத்தி பணம் செலுத்த விரும்பினால், உங்கள் சேமிப்பு / நடைமுறைக் கணக்கு அல்லது டெபிட் / கிரெடிட் கார்டில் போதுமான பணம் இருக்க வேண்டும்.
ஒரு பரிவர்த்தனைக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 10/- மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச தொகை ரூ. 200,000/-
பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், நிதியானது உடனடியாக வணிகருக்கு மாற்றப்படும்.
ஆம். பணம் செலுத்துவதற்கு வேறு கணக்கைத் தேர்ந்தெடுக்க உங்களால் முடியும். நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, பணம் செலுத்த நீங்கள் எந்த கணக்கைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்