நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
கடந்த சில ஆண்டுகளில் நிதி தொழில்நுட்பம் முன்நோக்கி வந்துள்ளதுடன், பரிவர்த்தனைகள் மற்றும் முகாமைத்துவத்திற்கான புத்தாக் திட்டங்களை எமக்கு வழங்கியுள்ளது. எமது நன்கு ஒருங்கிணைந்த ஃபின்டெக் தீர்வுகள் மூலம், வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டண முறை மற்றும் பரிவர்த்தனை அங்கீகார தீர்வுகளுடன் நிறுவனங்கள் வளர்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.
உங்கள் வாடிக்கையாளர்களின் நிகழ்நேர கையடக்க தொலைபேசி கொடுப்பனவுகளுக்கு நேரடியாக அவர்களது உள்ளூர் வங்கிக் கணக்கிலிருந்து வசதிகளை செய்யுங்கள்.
மேலும் அறியஉங்கள் நிதி தொழில்நுட்ப வியாபாரத்திற்காக லங்கா QR கட்டணத் தீர்வுகளைச் செயல்படுத்தவும்
மேலும் அறியgenie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்