டயலொக் பினான்ஸின் திரைக்கு பின்புறம் தொடர்பான ஒரு பார்வை

இலங்கையின் முன்னோடி நிதி நிறுவனங்களில் ஒன்றான, டயலொக் பினான்ஸ் நிறுவனம் தொழில்நுட்பத்தால் நடத்தப்படும் புதுமையான நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் அங்கீகாரம் பெற்றுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் நீடித்த நன்மைகளைப் பெறும் இலாபகரமான மற்றும் பல்துறை நிதி உற்பத்திகளை வழங்க நாம் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம். 2011 இலக்கம் 42 இன் நிதி வணிக ட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையால் பதிவு செய்யப்பட்டுள்ள நாம் டயலொக் ஆசியாட்டா பிஎல்சி இன் துணை நிறுவனமாகும். நிலையான கண்ணோட்டம் கொண்டுள்ள டயலொக் பினான்ஸ் துறையில் இதுவரை அதியுயர் தரப்படுத்தலான பிச் ரேட்டிங் லங்கா ஊடாக ‘AA (lka)’ தரப்படுத்தலை பெற்றுள்ளது. டயலொக் பினான்ஸ் ஆகிய நாம், செயற்திறன் கொண்ட, புத்தாக்க மற்றும் நேர்மையை அனைத்தையும் விட பெரிதாக மதிக்கின்றதால், எந்நேரமும் எமது பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாம் முயற்சிக்கின்றோம்.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் திறமையான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களின் தனிப்படட சேமிப்பு கணக்கு மற்றும் மார்ஜின் டிரேடின், நிறுவன குத்தகை, நிதி மற்றும் பல வகையான உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்குவோம். மேலும் எமது நாட்டின் நிதிப் பின்னணிக்கு வழிகாட்டல் மற்றும் முன்னெடுத்துச் செல்வதற்காக நாம் வழங்கும் அனைத்து நிதி தீர்வுகளிலும் புதிய ஃபின்டெக் புத்தாக்க நடவடிக்கைகளை இணைத்துள்ளோம். ஆகவே எமது வரையறுக்கப்பட்ட வங்கி சேவை மற்றும் வங்கி வசதிகள் உள்ள, வங்கி வசதிகளற்ற சமூகங்களுக்காக, மலிவாகவும் எளிதாகவும் அணுகக்கூடிய நிதி கருவிகளை நாம் வழங்குவோம். துறையின் முன்னோடியாக, நாம் அனைத்து வாழ்க்கையையும் எளிதுள்ளதாக்கவும் வசதியாக்கவும் செய்வதற்கு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்வுகளை
அறிமுகப்படுத்துவதற்கான எமது ஒருங்கிணைந்த பணியை நாம் உறுதியாக தொடர்கிறோம்! எங்கள் பார்வை இலங்கையின் சிறந்த ஃபின்டெக் நிறுவனமாக இருக்க வேண்டும் மற்றும் பொதுமக்களுக்கு புதுமையான மற்றும் தொழில்நுட்ப ஆதரவு நிதி தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் இதை அடையவே நாம் விரும்புகின்றோம். நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிதி சாதனங்கள் மற்றும் பயன்பாடுகளுடன், முழு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக இயக்கவியல் வளர உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

பணிப்பாளர் சபை

டயலொக் பினான்ஸ் அதன் முழு திறனையும் செயல்படுத்துவதை உறுதிச் செய்யும் எமது பணிப்பாளர் சபையை சந்திக்கவும்.

மேலும் அறிய
எமது நிதி தகவல்கள் மற்றும் பிரதான செயற்திறன் காட்டி

எமது நிதி சிறப்பம்சங்கள், அறிக்கைகள் மற்றும் பிரதான செயற்திறன் காட்டி ஊடாக உலாவுக.

மேலும் அறிய
விருதுகள்

Check out our greatest achievements, awards and recognitions over the years.

மேலும் அறிய
We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்