நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
குறைந்தபட்ச அபாயத்துடன் பணத்தை சேமிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றே நிலையான வைப்பு என்பது உங்களுக்குத் தெரியுமா? நிலையான வைப்பு என்பது அனைத்து நேரங்களிலும் நிலையான அனுகூலங்கள் மற்றும் பெறுபேறுகளை வழங்கும். நிதியை உரியை முறையில் முன்னெடுத்து செல்வதற்கான சிறந்த வழிமுறையாகும். டயலொக் பினான்ஸ் உங்கள் தேவைகளை சந்திப்பதற்காக உயர்ந்த மற்றும் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இணையற்ற வருமானம்
டயலொக் பினான்ஸ் நிலையான வைப்புகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. நீங்கள் எங்களுடன் இணைந்து எவ்வளவு சேமிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்!
உங்கள் நிலையான வைப்புக்கு எதிராக கடன் பெறும் வசதி
உங்கள் வைப்புத்தொகை மதிப்பில் 90% வரை கடன் பெறும் வசதியை உங்களுக்கு நாம் வழங்குவோம்.
கவலையற்ற முதலீடு
அசாதாரண நன்மைகளைக் கொண்ட நிதி சாதனங்கள் அதிக ஆபத்துக்களை கொண்வை. ஆனால் டயலொக் பினான்ஸ் இன் நிலையான வைப்புகளுக்கு எவ்விதமான ஆபத்தும் இல்லை. ‘AA (Lka)’ ஃபிட்ச் மதிப்பீட்டைப் பெற்று இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றின் முழு-சொந்தமான துணை நிறுவனமாக இருப்பதால், டயலொக் பினான்ஸ் நீங்கள் கடினமாக உழைத்த பணத்தை சேமிப்பதற்கான சிறந்த இடமாகவே உள்ளது.
சிறந்த வாடிக்கையாளர் சேவை
டயலாக் பினான்ஸ் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவை மற்றும் அனுபவத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை செலுத்துகிறது. எங்கள் தனிப்பட்ட அணுகுமுறையில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இணையற்ற முதலீட்டு அனுபவத்தை வழங்க முயற்சிக்கிறோம்.
கண்காணிப்பு மற்றும் தேடிப்பார்ப்பதில் எளிமை
எமது பல்துறை மொபைல் பயன்பாடானது உங்கள் வட்டி வருமானம் மற்றும் முதிர்வு விவரங்களை கண்காணிக்க அனுமதிக்கிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.5,000 நிதியில் ஒரு மாதம் முதல் 5 வருடங்கள் வரை நீங்கள் நிலையான வைப்பை ஆரம்பிக்க முடியும். அருகிலுள்ள டயலொக் பினான்ஸ் கிளைக்கு சென்றால் மட்டும் போதுமானது. கணக்கை ஆரம்பிக்க உங்களுக்கு உதவ மகிழ்ச்சியடன் நாங்கள் தயாராக உள்ளோம். மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து எங்களை 24*7 ஹாட்லைன் மூலம் 0777 370 370 க்கு அழைக்கவும் அல்லது கீழே உள்ள விவரங்களை நிரப்பவும். நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.
நிதிச்சபை ஊடாக செயற்படுத்தப்படும் இலங்கை வைப்புத் தொகை காப்பீட்டுத் திட்டம் ஊடாக தகுதியான வைப்பு காப்பீட்டு செய்யப்படுவது ஒரு வைப்பாளருக்கு உயர்ந்த பட்சம் ரூ. 1,100,000 ஆகும்
Genie அப் டவுன்லோட் செய்கEffective from 5th December 2024
PERIOD | MATURITY | MONTHLY | ||
---|---|---|---|---|
NOMINAL | A.E.R. | NOMINAL | A.E.R. | |
01 MONTH | 6.00% | 6.168% | - | - |
03 MONTHS | 8.00% | 8.24% | 7.75% | 8.03% |
06 MONTHS | 8.50% | 8.68% | 8.25% | 8.57% |
12 MONTHS | 9.75% | 9.75% | 9.25% | 9.65% |
18 MONTHS | 9.50% | 9.29% | 8.75% | 9.11% |
24 MONTHS | 9.75% | 9.32% | 8.75% | 9.11% |
36 MONTHS | 10.25% | 9.35% | 8.75% | 9.11% |
48 MONTHS | 10.00% | 8.78% | 8.25% | 8.57% |
60 MONTHS | 10.00% | 8.45% | 8.00% | 8.30% |
Effective from 21st October 2024
PERIOD | MATURITY | MONTHLY | ||
---|---|---|---|---|
NOMINAL | A.E.R. | NOMINAL | A.E.R. | |
01 MONTH | 6.50% | 6.70% | - | - |
03 MONTHS | 8.50% | 8.77% | 8.25% | 8.57% |
06 MONTHS | 8.50% | 8.68% | 8.25% | 8.57% |
12 MONTHS | 10.25% | 10.25% | 9.75% | 10.20% |
18 MONTHS | 9.50% | 9.29% | 8.75% | 9.11% |
24 MONTHS | 9.75% | 9.32% | 8.75% | 9.11% |
36 MONTHS | 10.25% | 9.35% | 8.75% | 9.11% |
48 MONTHS | 10.00% | 8.78% | 8.25% | 8.57% |
60 MONTHS | 10.00% | 8.45% | 8.00% | 8.30% |
கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன், நிதி வசதிகொண்ட , முழு உலகத்தையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வரக்கூடிய ஒரு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு!
மேலும் அறியஉங்கள் இலக்குகளை அடைவதற்காக செயற்படுத்த வேண்டிய ஒரு திட்டம்! அதிகமான வட்டியை சம்பாதிக்கும் அதேவேளை உங்கள் நிபந்தனைகளுக்கு அமைய சேமியுங்கள். வேகமாக உங்கள் இலக்குகளை அடையுங்கள்!
மேலும் அறியதனிப்பட்ட லீசிங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் கொண்ட தீர்வுகள், மீள செலுத்த நெகிழ்ச்சியான முறைகள் மற்றும் மறைமுக கட்டணங்கள் இல்லை
மேலும் அறியகவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையுடன் உங்கள் முதலீட்டு பங்கு வீதங்களை விரிவாக்குங்கள்.
மேலும் அறிய