உங்கள் பங்கு வர்த்தக வியாபாரத்தை புது நிலைக்கு கொண்டு செல்லுங்கள்!

நீங்கள் அதிக பங்குகளைப் பெற இலாபகரமான வழிகளைத் தேடும் அனுபவமுள்ள ஒரு பங்கு வர்த்தகரா? டயலொக் பினான்ஸின் புதிய மார்ஜின் டிரேடிங் வசதியுடன் உங்கள் பங்கு அளவுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் பங்கு வர்த்தகமானது, உற்சாகமான வளர்ச்சியைக் கண்டது. டயலொக் பினான்ஸ் ஆகிய நாம், பங்கு சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும், அதற்காத ஆர்வம் காட்சி முதலீட்டாளர்ளை ஊக்குவிக்க மற்றும் அவர்களுக்கு உதவி வழங்க முழுமையானனதும் சிறந்த பாதுகாப்பு கொண்டதுமான மார்ஜின் ட்ரேடிங் வசதியை சேர்த்துள்ளோம். இந்த சிறப்பு சேவையின் மூலம்இ மேலதிக மூலதனத்தை முதலீடு செய்யாமல் உங்கள் மூலதனத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் பங்குகளை அதிகரிக்கலாம். இது உங்கள் நிதித் திறனின் அடிப்படையில் நீங்கள் வாங்கக்கூடியதை விட அதிகமான பங்குகளை வாங்க உதவும். இலங்கையில் மார்ஜின் டிரேடிங் என கூறும்போது, டயலொக் பினான்ஸை விட சிறந்த வழி வேறு இல்லை!

டயலாக் பினான்ஸ் வழங்கும் மார்ஜின் டிரேடிங்கின் நன்மைகள்
முதலீட்டு வாய்ப்புகளை பல்வகைப்படுத்திக் கொள்ளும் திறன்
மார்ஜின் டிரேடின் தொடர்பாக நாளாந்தம் அறிந்துகொள்ளல்
உயர்தர மற்றும் தொந்தரவற்ற வாடிக்கையாளர் சேவை
தற்போதுள்ள மார்ஜின் டிரேடின் மிகுதியை மாற்றும் வசதி
Margin trading stock brokering stock market CSE Colombo stock exchange

இலாபம் பெறுவதற்கான உங்கள் வாய்ப்புக்களை அதிகரிக்கவும்
டயலொக் பினான்ஸ் மார்ஜின் டிரேடிங்கிற்கான கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் உங்கள் கையகப்படுத்துதலில் அதிக வருவாயைப் பெறவும், இலாபகரமான பரிவர்த்தனைகளில் ஈடுபடவும் உங்களுக்கு உதவும்.

பல வசதிகளைப் பெறும் திறன்

டயலொக் பினான்ஸ் ஊடாக பல்வேறு பங்குத் தரகர்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மார்ஜின் டிரேடிங்கிற்கு மேல் பல வசதிகளை பெறலாம்

இந்த வசதிகளைப் பெற தகுதியானவர்கள் யார்?

சம்பளம் பெறும் ஊழியர்கள்/தொழில் வல்லுநர்கள் / வியாபாரிகள்/ பங்குதார்களுக்கு டயலொக் பினான்ஸ் ஊடாக மார்ஜின் ட்ரேடிங் வசதிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் தகுதியை சரிபார்க்க கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

Genie அப் டவுன்லோட் செய்க

Terms and Conditions

DIAL.N0000 and CALF.N000 are excluded from the share portfolio and the facility will be granted based on Dialog Finance credit policy

எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

By giving your confirmation you explicitly give consent for us to store and use this information to service your requests. If you do not consent we will not store any personal information and will only send an email with the relevant details in order to service your requests.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
* Required Fields
We are passionate about helping our customers for we are delighted to get acquainted!

Related Products

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்