நிதி ரீதியாக பாதுகாப்பான வியாபாரத்திற்கு

டயலொக் பினான்ஸ் உடன் நிறுவன நிலையான வைப்பினை முதலீடு செய்து உங்கள் வியாபாரத்திற்கான சான்றளிக்கப்பட்ட அனுகூலங்களுடன் வரையறையற்ற நன்மைகளை அனுபவியுங்கள். நிதி வைப்பிற்காக கவர்ச்சிகரமான வட்டியை அனுபவித்து, உங்கள் அனுகூலம் பெருகும் முறையை பாருங்கள்.

அபாயம் குறைந்த முதலீடு
சிறந்த வருமானம்
அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்கள்
தனிப்பயனாக்கப்பட்ட சேவை
அதிக பணப்புழக்கம்

சிறந்த வருமானத்தைப் பெற்றிடுங்கள்
முதிர்வு காலத்தில் உங்கள் வைப்புத்தொகையை உங்களுக்கான திரட்டப்பட்ட வட்டியுடன் புதுப்பிக்கலாம் அல்லது வட்டி வருமானத்தை திரும்பப் பெறலாம்.

தேவைப்படும்பட்சத்தில் பண முற்பணத்தை கோருங்கள்
முதிர்வு வரை வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எங்கள் நிறுவன நிலையான வைப்புகளிலிருந்து முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறுங்கள்.

அதிக பணப்புழக்க விகிதத்தை பெற்றிடுங்கள்
எமது நிறுவன நிலையான வைப்புத்தொகைகள் கவர்ச்சிகரமான பணப்புழக்க விகிதங்கள் மற்றும் குறுகிய விடுவிப்பு காலங்களை கொண்டுள்ளன. இது உங்கள் முதலீட்டிற்கு மிகக் குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தை தருகின்றது.

நிறுவன நிலையான வைப்பினை பெறுதல்
டயலொக் பினான்ஸ் ஊடாக, உங்கள் வியாபாரத்திற்கு பொருந்தும் வகையில் நீங்கள் விரும்பும் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அது நீங்கள் கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்திற்கு அதிக விகிதங்களைப் பெற்றுத் தரும். இது தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள 011 4 317 317 (கொழும்பு) அல்லது 081 7 596 601 (கண்டி) ஆகிய இலக்கங்களில் எம்மை தொடர்பு கொள்ளவும்.

*Eligible deposit liabilities are insured with the Sri Lanka Deposit Insurance Scheme implemented by the Monetary Board for compensation up to a maximum of Rs. 1,100,000 per depositor.

அப் டவுன்லோட் செய்க

Corporate

Corporate Rates

PERIOD MONTHLY MATURITY
NOMINAL A.E.R. NOMINAL A.E.R.
01 MONTH - - 4.50% 4.59%
03 MONTHS 4.75% 4.85% 5.00% 5.09%
06 MONTHS 5.00% 5.12% 5.25% 5.32%
12 MONTHS 5.75% 5.90% 6.75% 6.75%
18 MONTHS 5.75% 5.90% 6.75% 6.64%
24 MONTHS 6.25% 6.43% 7.25% 7.00%
36 MONTHS 6.25% 6.43% 7.75% 7.22%
48 MONTHS 7.00% 7.23% 8.00% 7.19%
60 MONTHS 7.25% 7.50% 8.25% 7.15%

FAQ

நிறுவன வைப்புத் தொகையின் கீழ் விகித அட்டையைப் பார்க்கவும்

தயவுசெய்து உங்கள் வாடிக்கையாளர் படிவம் - கூட்டுறவு பற்றி தெரிந்து கொள்ள 'தேவையான ஆவணங்கள்' பார்க்கவும்

குறைந்தபட்சம் - ரூ.5>000/- மற்றும் அதிகபட்ச தொகைக்கான வரையறை இல்லை

அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் நிதி பரிமாற்ற விவரங்களுடன் முறையாக விநியோகிக்கப்பட்ட அசல் சான்றிதழ்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

By giving your confirmation you explicitly give consent for us to store and use this information to service your requests. If you do not consent we will not store any personal information and will only send an email with the relevant details in order to service your requests.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
* Required Fields
We are passionate about helping our customers for we are delighted to get acquainted!

Related Products

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்