நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்பு மற்றும் குத்தகை வசதிகள் போன்ற பொது நிதி தயாரிப்புகளிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் மார்ஜின் ட்ரேடின் வரை எமது உற்பத்திகள் பரந்துள்ளதால், உங்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் நாம் தீர்வு வழங்குவோம். எம்மிடமுள்ள பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தான் இலங்கையின் சிறந்த நிதி நிறுவனமாக எம்மை முன்னிறுத்துகின்றது.
தனிப்பட்ட லீசிங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் கொண்ட தீர்வுகள், மீள செலுத்த நெகிழ்ச்சியான முறைகள் மற்றும் மறைமுக கட்டணங்கள் இல்லை
மேலும் அறியநீண்ட கால முதலீடுகளுக்கு இவ்வளவு பலனளிக்கவில்லை! நிலையான வைப்புகளுக்கு டயலொக் பினான்ஸ் தேர்வுசெய்து கவர்ச்சிகரமான கட்டணங்களை அனுபவிக்கவும்
மேலும் அறியகவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையுடன் உங்கள் முதலீட்டு பங்கு வீதங்களை விரிவாக்குங்கள்.
மேலும் அறியஉங்கள் இலக்குகளை அடைவதற்காக செயற்படுத்த வேண்டிய ஒரு திட்டம்! அதிகமான வட்டியை சம்பாதிக்கும் அதேவேளை உங்கள் நிபந்தனைகளுக்கு அமைய சேமியுங்கள். வேகமாக உங்கள் இலக்குகளை அடையுங்கள்!
மேலும் அறியகவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன், நிதி வசதிகொண்ட , முழு உலகத்தையும் உங்கள் விரல் நுனியில் கொண்டு வரக்கூடிய ஒரு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு!
மேலும் அறியgenie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்