உங்கள் வரவுகளை முன்கூட்டியே பெறுங்கள்
உங்கள் கடனாளியின் விலைப்பட்டியலின் செல்லுபடித்தன்மையை உறுதிப்படுத்திய பின்னர் அதன் பெறுமதிக்கமைய நாம் முற்கொடுப்பனவை வழங்குவோம். கடனாளி முழு பணத்தை செலுத்திய பின்னர், காரணி கட்டணத்தை குறைத்து, மிகுதி தொகையை உங்களுக்கு வழங்குவோம்.
தொழில்முறை வழிகாட்டுதலைப் பெறுங்கள்
எமது தகுதிவாய்ந்த நிபுணர்கள் குழு உங்களுக்கு அனைத்து வழிமுறைகளிலும் உதவும். உங்கள் நலன்களே முக்கியம். தேவையற்றவர்களிடம் கடன் பெறுவதிலிருந்து உங்கள் நிறுவனத்தை பாதுகாக்க நாங்கள் பணியாற்றுவோம்.
தனிப்பயனாக்கப்பட்ட தீர்வு
நாம் ஒவ்வொன்றையும் தனி தகுதியின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து, நெகிழ்வான வட்டி விகிதங்களுடன் உங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட காரணி சேவைகளை வழங்குவோம். இது டயலொக் பினான்ஸ் நிறுவனத்தை இலங்கையில் சிறந்த சேவை வழங்குநர்களில் ஒன்றாக மாற்றும்.
டயலொக் பினான்ஸ் காரணி எவ்வாறு செயல்படுகிறது?
உங்கள் வியாபாரம், காரணி சேவைக்கு தகுதியானதா என்பதை டயலொக் பினான்ஸ் தீர்மானிக்கும். உங்கள் நிறுவனத்தின் தகுதி நிலை தொடர்பாக உறுதிப்படுத்த இன்றே 011 4 317 317 (கொழும்பு) அல்லது 081 7 596 601 (கண்டி) ஆகிய இலக்கங்களில் எம்மை தொடர்பு கொள்ளவும்
Genie அப் டவுன்லோட் செய்க