
நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
தொலைநோக்கு கொண்டவரும் நிதித்துறையில் 39 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள வங்கியாளரே ரேணுகா. டிஜிட்டல் மாற்றங்கள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி புதுமையான உத்திகளைச் செயல்படுத்துதில் அவர் கைதேர்ந்த அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் வாசிக்க
சிறந்த முன்மாதிரியான தலைவரே சுப்புன் வீரசிங்க ஆவார் . அவர் தற்போது டயலொக் ஆசியாட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று / பணிப்பாளராக உள்ளார். 1999 முதல் டயலொக் ஆசியாட்டாவில் பணியாற்றும் அவர், எமது நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியர். மேலும் வாசிக்க
திரு. பிரியான் எதிரிசிங்க ஒரு பட்டய கணக்காளர் என்பதுடன் அவர் தனியார் மற்றும் தொழில்சார் துறையில் 15 வருட அனுபவம் கொண்டவர். அவர் பேக்கர் டிலி எதிரிசிங்க மற்றும் கம்பனியில் பங்காளராகவும் உள்ளார். மேலும் வாசிக்க
ரொஷான் ஹெட்டியாராச்சி ஒரு வழக்கறிஞர் ஆவார். நீதிமன்றங்கள் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார். 16 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட சிறந்த நிதி நிறுவனங்களில் ஒன்றிற்கு வழிகாட்டுவது சிறந்ததாகும். . மேலும் வாசிக்க
திரு. ஷெயந்த அபேகோன் தற்போது மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஆசியாட்டா குழுமத்தின் பர்ஹாட் இன் முழுமையான துணை நிறுவனமான ஆசியாட்டா டிஜிட்டல் சேவை எஸ்டிஎன. பிஎச்டி இன் பிரதான நிதி அதிகாரியாக பணியாற்றுகிறார். மேலும் வாசிக்க
genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்