ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இலங்கையின் வங்கி அல்லாத இரண்டு நிதி நிறுவனங்களின் ஃபிட்ச் மதிப்பீடு எடுத்துள்ளது.

Jun 10, 2020

ஃபிட்ச் மதிப்பீடுகள்-கொழும்பு- 2020 ஜுன் 10
ஃபிட்ச் மதிப்பீடுகள் செரண்டிப் பினான்ஸ் லிமிடெட்டின் நீண்ட கால மதிப்பீட்டை ‘AA- (lka) இலிருந்து ‘A+(lka)’ வரை மற்றும் நிலையான தரிசனத்துடன் ரிச்சர்ட் பீரிஸ் பினான்ஸ் லிமிடெட் (RPF)இன் தேசிய நீண்டகால மதிப்புடன் A-(lka)’ இலிருந்து BBB + (lka) மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது. அத்துடன் நிலையான இலக்கு கொண்ட டயலொக் பினான்ஸ் இன் தேசிய நீண்ட கால மதிப்பீடான ‘AA(lka)’ என ஃபிட்ச் தரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பிரதான தரப்படுதல்கள்

டயலொக் பினான்ஸ் பிஎல்சி

டயலொக் பினான்ஸ் இன் தரப்படுத்தல் ஊடாக பிரதிபலிப்பது எதுவெனின் அதன் தாய் நிறுவனமான இலங்கையின் பாரிய கையடக்க தொலைபேசி மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் கொடுப்பனவு தொலைக்காட்சியான டயலொக் ஆசியாட்டா பிஎல்சி (டயலொக், AAA(lka) , நிலையான), இன் ஒத்துழைப்புடன் பிட்ச் நிறுவனம் தாய் நிறுவனம் மற்றும் டயலொக் வர்த்தக நாமத்துடன் டயலொக் பினான்ஸ் இன் ஆரம்ப வியாபாரத்திற்காக அதிக முக்கியத்துவத்தை மட்டுப்படுத்தப்படுவதுடன், அதன் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்து பின்டெக் வியாபார மாதிரியை போன்று நடுத்தரமான மற்றும் குழுவிற்கு பங்களிப்பு செய்யும் நிதி ஊடாக பிரதிபலிக்கின்றது. டயலொக் மீது வைத்த நம்பிக்கை மற்றும் டயலொக் பினான்ஸ் இற்கு வழங்கும் ஒத்துழைப்பை மதிப்பீடு செய்வதுடன் அதன் சுயாதீனமான பலம் வெளிப்படுகின்றது.

பின்டெக் வியாபார மாதிரி ஊடாக தமது தாய் நிறுவனத்தின் டிஜிட்டல் நிதி சேவைகளை இலங்கையில் விரிவுபடுத்துவதற்காக டயலொக் நிறுவனத்தின் எண்ணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 2017 வருடத்தில் டயலொக் பினான்ஸ் வாங்கப்பட்டது.

பலவீனமான நிதி உரிமையான 1% சந்தை பங்கு கொண்ட சிறிய உரிமை மற்றும் வரலாற்றை கொண்ட அபாயம் காரணமாக டயலொக் பினான்ஸ் இன் பொருள் ரீதியான தரப்படுத்தல் பலவீனமாக உள்ளதாக நாம் நம்புகின்றோம். சாதன நிதியளித்தல் என்பது டயலொக் பினான்ஸின் ஆரம்ப உற்பத்தி என்பதுடன் 2019 வருட இறுதியில் தேசிய கடன் புத்தகத்தின் 44% மற்றும் டயலொக் பினான்ஸ் 3வது திட்டத்தின் கடன்களிலிருந்து 54% கணக்கிடப்பட்டுள்ளது.

டயலொக் பினான்ஸின் கடன் / வியாபார உறுதியான வீதம் 2019 ல் 0.6X இலிருந்து, 2020 முதல் காலாண்டில் 0.4X வரை குறைந்தது. 2 பில்லியன் ஒழுங்குபடுத்தும் குறைந்தபட்ச பூர்த்தியை அடைவதற்கு 2020 மார்ச் மாதம் முதல் அதன் பங்குகளிலிருந்து 701 மில்லியன் பங்குகளை வெளியிட்டது. 2021 இறுதியில் டயலொக் பினான்ஸ் இன் ஒழுங்குபடுத்தும் தொகை 2.5 பில்லியன் வரை எட்டும் என டயலொக் ஊடாக வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

 

Read more

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்